Wednesday, March 11, 2009

காளான் செட்

1
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பது



நமது திட்டத்தின் பயனாளரான திருமதி வைரமணி இப்போது பயிற்சியாளராகவும் சாதிக்கிறார் மார்ச் ஆறாம் தேதி நடைபெற்ற பயிற்சியின் புகைப்படம் மற்றும் பள்ளியின் கடிதம்

திட்ட பயனாளிகள் இப்பொழுது பயிற்சியாளர்களாக



கனுவாய் பகுதியில் எம் சி ஆர் சி -டி. பி. டி -என் எம் சி டி திட்ட பயானாளியான் கணவனால் கை விடப்ப்பட்ட லக்ஷ்மிக்கு திட்டத்தின் மூலமாக வருமானத்தைஅதிகரிக்கும் வகையில் காளான் பண்ணை அமைத்து கொடுக்கப்பட்டது . அவரும் அதை சிறப்பான முறையில் பயன்படுத்தி மாதம் மூன்றாயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார் . அருகில் உள்ள அரசு பள்ளியினால் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கசென்ற மாதம் அழைக்கப்பட்டார் . லக்ஷ்மி அந்த பயிற்சியை மிகச்சிறப்பாக நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார். அவரை பாராட்டி ஊக்கத்தொகையும் பள்ளியால் அளிக்கப்பட்டது இது நமது திட்டத்தின் வெற்றிக்கு மிகச்சிறப்பன எடுத்துக்காட்டாகும்

Saturday, January 3, 2009